தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருங்கால் , ஆனைக்கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆனைக்கால். Elephant-iasis;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பெருங்கால்.

வின்சுலோ
  • ''s.'' A disease, the ele phantiasis or large leg, வாதக்கால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓதம் +. Elephantiasis; ஆனைக்கால்.