தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஊரும் உயிரி ; ஓந்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓந்தி. ஓணான் விழுந்தாலு முண்டு பரிகாரம் (தமிழ்நா. 241). Blood-sucker, a common agamoid lizard, Calotes veisicolor;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. lizard, bloodsucker. calotes veisicolor. Its different kinds are கரட்டோணான், சீத்தியோணான், சிவப் போணான், பச்சோணான், etc. ஓணான்கொத்தி, a kind of hawk that kills and eats lizards & bloodsuckers.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓந்தி.

வின்சுலோ
  • [ōṇāṉ] ''s. [vul.]'' Lizard, including several species, ஓந்தி, Lacerta cristala.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Blood-sucker, a common agamoid lizardCalotes veisicolor; ஓந்தி.ஓணான் விழுந்தாலு முண்டு பரிகாரம் (தமிழ்நா. 241).