தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறு ; இருபத்திரண்டாம் நட்சத்திரமான திருவோண நாள் ; ஒரு விழா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The 22nd nakṣatra. See திருவோணம். (திவா.)
  • ஆறு. (பிங்.) கங்கையாதி யோணநீராடல் (சேதுபு. தோத்திர. 48). River;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a river, ஆறு; 2. the 22nd lunar mansion, திருவோணம்.

வின்சுலோ
  • [ōṇm] ''s.'' A river, ஆறு. 2. The twenty-second lunar mansion, திருவோண நாள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. šōṇā. River; ஆறு.(பிங்.) கங்கையாதி யோணநீராடல் (சேதுபு. தோத்திர.48).
  • n. < šrōṇā. [M. ōṉam.]The 22nd nakṣatra. See திருவோணம். (திவா.)