தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓணநாளுக்குரிய திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமால். ஓணப்பிரானு மொளிர்மாமல ருத்தமனும் (தேவா. 643, 10). Viṣṇu, the 22nd nakṣatra being sacred to Him;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šrōṇā +. Viṣṇu, the 22nd nakṣatra being sacred to Him; திருமால். ஓணப்பிரானு மொளிர்மாமல ருத்தமனும் (தே வா. 643, 10).