தமிழ் - தமிழ் அகரமுதலி
    உளறுவாயன் ; மறையினை வெளியிடுபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரகசியங்களை மறைக்கமாட்டாது வெளியிடுபவன். One who cannot keep secrets;

வின்சுலோ
  • ''s.'' A babbler, one who keeps no secret, வெள்ளைவாயன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.One who cannot keep secrets; இரகசியங்களைமறைக்கமாட்டாது வெளியிடுபவன்.