தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றும் தாங்காத மனம் ; இள நெஞ்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளநெஞ்சு. ஓட்டைமனவ னுரமிலி (பரிபா. 12, 51). 2. Tender heart;
  • ஒன்றுந்தங்காத மனம். 1. Mind that has no retentive power;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Mind that has no retentive power; ஒன்றுந்தங்காத மனம். 2. Tender heart; இளநெஞ்சு. ஓட்டைமனவ னுரமிலி (பரிபா. 12, 51).