தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறைபோன மனம் , வெறுமை மனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறைபோன பனம். ஓட்டை நெஞ்சினராயுழல்வார்களும் (சீவக. 642). Absent-mindedness, preoccupation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓட்டை+. Absent-mindedness; preoccupation; அறைபோன மனம். ஓட்டை நெஞ்சினராயுழல்வார்களும்(சீவக. 642).