தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேள்வி பற்றாத செவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேள்வி தரிக்காத செவி. பாட்டு முரையும் பயிலாதவன்விரண்டோட்டைச் செவியுமுள (தொல். பொ. 472, உரை). Ear that fails to retain what it hears;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Ear that fails to retain what it hears; கேள்விதரிக்காத செவி. பாட்டு முரையும் பயிலாதனவிரண்டோட்டைச் செவியுமுள (தொல். பொ. 472, உரை).