தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓடிவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓடிவிடுதல். காலைவெய்யோற்குமுன் னோடடுக்கொடுத்த கங்குற்குறும்பர் (திவ். இயற். திருவிருத். 93). To run, flee;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< ஓட்டு +. To run, flee; ஓடிவிடுதல். காலைவெய்யோற்குமுன் னோட்டுக்கொடுத்த கங்குற்குறும்பர் (திவ்.இயற். திருவிருத். 93).