தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நாடு ; ஒரிசா என வழங்கும் உற்கல நாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உற்கலதேசம். Orissa;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Orissa.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ōḍra. Orissa;உற்கலதேசம்.