தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரந்துண்பவன் ; பிச்சைக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிச்சைக்காரன். தமிழ்நாவலரை யோட்டாண்டி யாக்கி (தனிப்பா. இ, 238, 8). Beggar, carrying about a potsherd or bowl in hand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆண்டி. Beggar, carrying about a potsherd or bowl in hand;பிச்சைக்காரன். தமிழ்நாவலரை யோட்டாண்டி யாக்கி(தனிப்பா. i, 238, 8).