தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடந்து செல்லும் தூதன் ; பாட்டனுக்குப் பாட்டன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாட்டனுக்குப் பாட்டன். Parav. Great-great-grand-father;
  • காலாற்செல்லுந் தூதன். (சிலப். 8, 9, உரை.) Runner;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. great great grandfather, பாட்டனுக்குப் பாட்டன். ஓட்டி, (feminine) great great grandmother.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓடு-. Runner; காலாற்செல்லுந் தூதன். (சிலப். 8, 9, உரை.)
  • n. Great-great-grand-father; பாட்டனுக்குப் பாட்டன். Parav.