தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓடுவதுபோல நடித்தல் ; முன்னோடிக் காட்டுதல் ஏமாற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னோடிக்காட்டுதல். 1. To lead the way, precede, inducing others to follow;
  • ஓடுவது போல் நடித்தல். 2. To make a pretence of running;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. Loc. 1. To lead the way, precede,inducing others to follow; முன்னோடிக்காட்டுதல்.2. To make a pretence of running; ஓடுவதுபோல் நடித்தல்.