தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓட்டமாய்ச் செல்லுதல் ; செல்லுதல் ; நீர் முதலியன ஓடுதல் ; மிகுதியாதல் ; மனம்பற்றுதல் ; நீளுதல் ; வருந்துதல் ; நேரிடுதல் ; பிறக்கிடுதல் ; கழலுதல் ; பொருந்துதல் ; எண்ணஞ்செல்லுதல் ; பரத்தல் ; மதிப்பிற்குரியதாதல் ; தீர்மானிக்கப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீர்மானிக்கப்படுதல். இதில் ஓடுகிறவிஷயம் என்னென்னில் (ஈடு, 2, 9, ப்ர.). 15. To be determined, resolved;
  • விதைதல். அவன் எதைச் செய்யத் தொடங்கினாலும் ஓடுகிறான். 12. To hasten;
  • பரத்தல். குழுமிளை யோடெரிவேய (பு. வெ. 6, 30). 13. To spread;
  • மதிப்புக்குரியதாதல். அந்த நகை நூறுரூபாவுக்குமேல் ஓடவில்லை. 14. To be worth, as a jewel;
  • எண்ணஞ் செல்லுதல். திருவுள்ளத்தில் ஓடுகிறதறியாதே (திவ். இயற். திருவிருத். 99, வ்யா.). 11. To pass, as in the mind;
  • குலைதல். (பிங்.) 10. To be dismantled;
  • பொருந்துதல். கூர்மையோடம்பு (தேவா. 533, 3). 9. To be endowed with;
  • சுழலுதல். ஓடுவளை திருத்தியும் (முல்லைப். 82). 8. To come off, as a ring;
  • பிறக்கிடுதல். ஓடா வம்பலர் (பெரும்பாண். 76). 7. To turn back, retreat; to be defeated;
  • நேர்ரிடுதல். இவளுக்கோடுகிற நோவும் (ஈடு, 4, 6, ப்ர.). 6. To happen, occur;
  • வருந்துதல். ஓடியதுணர்தலும் (சிறுபாண். 214). 5. To suffer, to be distressed;
  • நீளுதல். வழி மிகவோடுகிறது. 4. To extend, go far;
  • மனம்பற்றுதல். அவனுக்குப் படிப்பில் ஓடவில்லை. 3. To operate, follow, as the mind;
  • செல்லுதல். திரைகட லோடியும் திரவியந்தேடு (கொன்றைவே.) 2. To go, as a watch; to pass, as time; to sail;
  • ஓட்டமாய்ச்செல்லுதல். கூற்றங்கொண் டோடும் பொழுது (நாலதி, 120). 1. To run, flee away, pass quickly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf. hōḍ. [T.K. M. Tu. ōḍu.] 1. To run, flee away,pass quickly; ஓட்டமாய்ச்செல்லுதல். கூற்றங்கொண் டோடும் பொழுது (நாலடி, 120). 2. To go,as a watch; to pass, as time; to sail; செல்லுதல். திரைகட லோடியும் திரவியந்தேடு (கொன்றைவே.).3. To operate, follow, as the mind; மனம்பற்றுதல். அவனுக்குப் படிப்பில் ஓடவில்லை. 4. To extend, go far; நீளுதல். வழி மிகவோடுகிறது. 5. Tosuffer, to be distressed; வருந்துதல். ஓடியதுணர்தலும். (சிறுபாண். 214). 6. To happen, occur; நேரிடுதல். இவளுக்கோடுகிற நோவும் (ஈடு, 4, 6, ப்ர.). 7. Toturn back, retreat; to be defeated; பிறக்கிடுதல்.ஓடா வம்பலர் (பெரும்பாண். 76). 8. To come off,as a ring; கழலுதல். ஓடுவளை திருத்தியும் (முல்லைப்.82). 9. To be endowed with; பொருந்துதல்.கூர்மையோடம்பு (தேவா. 533, 3). 10. To be dismantled; குலைதல். (பிங்.) 11. To pass, as inthe mind; எண்ணஞ் செல்லுதல். திருவுள்ளத்தில்ஓடுகிறதறியாதே (திவ். இயற். திருவிருத். 99, வ்யா.).12. To hasten; விரைதல். அவன் எதைச் செய்யத்தொடங்கினாலும் ஓடுகிறான். 13. To spread; பரத்தல். குழுமிளை யோடெரிவேய. (பு. வெ. 6, 30). 14.To be worth, as a jewel; மதிப்புக்குரியதாதல்.அந்த நகை நூறுரூபாவுக்குமேல் ஓடவில்லை. 15. To bedetermined, resolved; தீர்மானிக்கப்படுதல். இதில்ஓடுகிறவிஷயம் என்னென்னில் (ஈடு, 2, 9, ப்ர.).