தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளிவாங்குதல் ; நன்கு வெளிப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெளிவாங்குதல். மழை ஓடிவெளித்துப் போயிற்று. 1. To be dispelled, as clouds; to clear, as the sky;
  • நன்கு வெளிப்படுதல். அவர் வஞ்சகமெல்லாம் ஓடிவெளித்துப் போயிற்ற்று. 2. To be discovered, as fraud or theft;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +வெளி-. (J.) 1. To be dispelled, as clouds; toclear, as the sky; வெளிவாங்குதல். மழை ஒடிவெளித்துப் போயிற்று. 2. To be discovered, asfraud or theft; நன்கு வெளிப்படுதல். அவர் வஞ்சகமெல்லாம் ஓடிவெளித்துப்போயிற்று.