தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓட்டமும் ஆட்டமுமாயிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓட்டமும் ஆட்டமுமாயிருத்தல். இளமையி லோடியாடு மியக்கத்தில் (பிரபோத. 6, 26). To run about vigorously, as a lad;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To run about vigorously, as a lad; ஓட்டமும்ஆட்டமுமாயிருத்தல். இளமையி லோடியாடு மியக்கத்தில்(பிரபோத. 6, 26).