தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமுயற்சி செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமுயற்சியெடுத்தல். அவன் ஓர் உத்தியோகத்திற்காக ஓடியாடிப்பார்க்கிறான். (W.) To exert oneself to the utmost;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. To exert oneself to the utmost;பெருமுயற்சியெடுத்தல். அவன் ஓர் உத்தியோகத்திற்காகஓடியாடிப்பார்க்கிறான். (W.)