தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலைதல் ; பெருமுயற்சி செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலைதல். ஓடித்திரியும் யோகிகளும் (திவ். திருவாய். 8, 8, 9). 1. To run about;
  • பெருமுயற்சி செய்தல். அக்காரியத்தை முடிக்க அவன் ஓடித்திரிகிறான். 2. To leave no stone unturned to realize an object;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < ஓடு- +.1. To run about; அலைதல். ஓடித்திரியும் யோகிகளும் (திவ். திருவாய். 8, 8, 9). 2. To leave nostone unturned to realize an object; பெருமுயற்சிசெய்தல். அக்காரியத்தை முடிக்க அவன் ஓடித்திரிகிறான்.