தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரக்கலம் செய்வோன் ; தச்சன் ; ஓவியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரக்கலஞ்செய்வோன். (W.) 1. Shipwright, boat builder;
  • தச்சன். 2. Carpenter;
  • சித்திரக்காரன். (யாழ். அக.) Painter;

வின்சுலோ
  • ''s.'' a ship-wright, a boat builder, நாவாய்செய்வோன். 2. A carpenter, தச்சன். ''(Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஓடம் + ஆள்வி. 1.Shipwright, boat builder; மரக்கலஞ்செய்வோன்.(W.) 2. Carpenter; தச்சன்.
  • n. perh. ஓடு- + Painter;சித்திரக்காரன். (யாழ். அக.)