தமிழ் - தமிழ் அகரமுதலி
    புடமிடுதல் ; உறுதிப்படுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிச்சயித்தல். இப்புருஷார்த்த்தத்தை ஓடவைத்தார் (ஈடு.) 1. To draw out, make certain;
  • உருக்கி ஓடவைத்த நல்லபொன்னிலே (கலித். 117, உரை.) 2. See ஓடவிடு-.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புடமிடுதல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Refining metals, புடம்வைத்தல். இழிவினோடொன்றிநின்றவாடகத்தையோடவைக் குமாறுபோல். As refining gold spoiled by mixture with the same metal of inferior quality. (பார.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +. 1.To draw out, make certain; நிச்சயித்தல். இப்புருஷார்த்தத்தை ஓடவைத்தார் (ஈடு). 2. See ஓடவிடு-.உருக்கி ஓடவைத்த நல்லபொன்னிலே (கலித். 117,உரை).