தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓடுதல் ; குலைதல் ; கெடுதல் ; ஒரு மரம் ; ஆமெனல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருமரம். Elephant Rope Tree, m. tr., Sterculia villosa;
  • கெடுகை 3. Being defeated, destroyed;
  • ஆமெனல். 1. An expression of assent;
  • அல்லல். (அக. நி.) 2. Afflication, distress;
  • குலைவு. (பிங்) 1.Trepidation, perturbation;
  • அச்சத்தினாலோடுகை. 2. Running away from fear;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அச்சக்குறிப்பு, ஓடுதல்.

வின்சுலோ
  • [ōṭl] ''v. noun.'' A sign of fear, அச்ச க்குறிப்பு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓடு-. 1. Trepidation, perturbation; குலைவு. (பிங்.) 2. Running away fromfear; அச்சத்தினாலோடுகை. 3. Being defeated,destroyed; கெடுகை.
  • n. Elephant Rope Tree,m. tr.Stcrulia villosa; ஒருமரம்.
  • n. (அக. நி.) 1. An expression of assent; ஆமெனல். 2. Affliction, distress;அல்லல். (அக. நி.)