தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருந்து மூலிகை ; மருந்துச் செடி ; ஆண்டில் ஒருமுறை காய்த்து அழியும் செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருஷத்தில் ஒருமுறைகாய்த்துப்படுஞ்செடி. (மூ. அ.) 2. Annual plant;
  • மருந்திற்குரிய பூடு முதலியவை. ஓடதி நிரைந்தார் (கம்பரா. அகலிகை.23). 1. Medicinal herb or drug;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a deciduous plant, a creeper, a medicinal drug or herb. ஓடதிநாதன், --பதி, the moon.

வின்சுலோ
  • [ōṭati ] --ஓஷதி, ''s.'' An annual plant, a deciduous herb or tree that dies after once bearing fruit, ஒருகாற்காய்த்துப்படு மரம். Wils. p. 175. OSHATHI. 2. A creep ing plant in general, பூங்கொடி. 3. A gen eral term for different surgical medica ments including சல்லியகரணி--சந்தானகரணி --சமானகரணி--சஞ்சீவகரணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ōṣadhi. 1. Medicinalherb or drug; மருந்திற்குரிய பூடு முதலியவை
    -- 0621 --
    ஒடதி நிரைத்தார் (கம்பரா. அகலிகை. 23). 2. Annualplant; வருஷத்தில் ஒருமுறைகாய்த்துப்படுஞ்செடி.(மூ. அ.)