தமிழ் - தமிழ் அகரமுதலி
    எறிதல் ; பாய்ச்சுதல் ; செலுத்துதல் ; வீசுதல் ; உயர்த்துதல் ; ஓட்டுதல்: தூண்டி விடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எறிதல். செழியன் செண்டெடுத்துந்தியன் றோச்சலும் (காஞ்சிப்பு. நகர. 67). (சூடா.) 1. To cast, throw, discharge, as a weapon;
  • உயர்த்துதல். கடிதோச்சி மெல்ல வெறிக (குறள், 562). 2. To raise in order to strike, as the arm, a weapon; to lift up in a threatening manner;
  • ஓட்டுதல்; வண்டோச்சி மருங்கணைதல். 3. To drive away, chase;
  • பாய்ச்சுதல். ஒருபுனிற்றா போற்று மவன்மேன் மருப்போச்ச (பெரியபு. சண்டேசு. 17). 5. To insert, thrust into, stick in;
  • தூண்டிவிடுதல். (W.) 6. To excite, spur on, incite;
  • செலுத்துதல். கோலோச்சு மாநில மன்னன் (குறள், 544). 4. To cause to go; to ride; to govern; to wield; to sway, as a sceptre;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To cast,throw, discharge, as a weapon; எறிதல். செழியன் செண்டெடுத்துந்தியன் றோச்சலும் (காஞ்சிப்பு. நகர.67). (சூடா.) 2. To raise in order to strike, as thearm, a weapon; to lift up in a threatening manner; உயர்த்துதல். கடிதோச்சி மெல்ல வெறிக (குறள்,562). 3. To drive away, chase; ஓட்டுதல். வண்டோச்சி மருங்கணைதல். 4. To cause to go; toride; to govern; to wield; to sway, as a sceptre; செலுத்துதல். கோலோச்சு மாநில மன்னன்(குறள், 544). 5. To insert, thurst into, stickin; பாய்ச்சுதல். ஒருபுனிற்றா போற்று மவன்மேன்மருப்போச்ச (பெரியபு. சண்டேசு. 17). 6. To excite, spur on, incite; தூண்டிவிடுதல். (W.)