தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்வு ; தளர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடம்பு ஓச்சலாயிருக்கிறது. Loc. Corr. of ஓய்ச்சல்.
  • உயர்வு. (பிங்.) Height, elevation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (ஓச்சு), height eminence; 2. a corruption of ஓய்ச்சல், weariness, debility.

வின்சுலோ
  • ''v. noun.'' Throwing, killing. 2. Chasing, driving. 3. Passing an order, governing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓச்சு-. Height, elevation; உயர்வு. (பிங்.)
  • n. Corr. of ஓய்ச்சல். உடம்புஓச்சலாயிருக்கிறது. Loc.