தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்வு , புகழ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்வு. வெவ்வ ரோச்சம் பெருக (பதிற்றுப். 41, 20). Eminence;
  • கீர்த்தி. ஊரோச்சம், வீடுபட்டினி. (J.) Celebrity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. celebrity, கீர்த்தி, (ஓஜஸ்).
  • s. (ஓச்சு), eminence, உயர்வு.

வின்சுலோ
  • [ōccm] ''s. [prov.]'' Notoriety, celeb rity, கீர்த்தி. ஊரோச்சம்வீடுபட்டினி. Famous abroad and starving at home. ''[prov.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓச்சு-. Eminence;உயர்வு. வெவ்வ ரோச்சம் பெருக (பதிற்றுப். 41, 20).
  • n. < ojas. Celebrity;கீர்த்தி. ஊரோச்சம், வீடுபட்டினி. (J.)