தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிடாரிகோயில் பூசாரி ; கணக்காயன் ; ஆசான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணக்காயன். (யாழ். அக.) Teacher;
  • பிடாரிகோயிற் பூசை புரியுஞ் சாதியான். Male belonging to a caste, members of which usually officiate as priests in temples sacred to Piṭāri and other village goddesses;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sacrificer to the goddess பிடாரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உவச்சன். cf. ஓசன். [M.ōccan.] Male belonging to a caste, members ofwhich usually officiate as priests in templessacred to Piṭāri and other village goddesses; பிடாரிகோயிற் பூசை புரியுஞ் சாதியான்.
  • n. prob. upādhyāya.Teacher; கணக்காயன். (யாழ். அக.)