தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்னோசையுடைமை , நூலழகு பத்தனுள் ஒனறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இன்னோசையுடைமையாக்கிய ஒரு நூலழகு. (நன். 13.) Rhythm, one of ten nūl-aḷaku, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நூலழகினொன்று.

வின்சுலோ
  • ''s.'' One of the ten beauties of style, பத்தழகிலொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Pros.) Rhythm, one of ten nūl-aḻaku,q.v.; இன்னோசையுடைமையாகிய ஒரு நூலழகு. (நன்.13.)