தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலியோன் ; எண்ணெய் வாணிகன் ; பரவசாதியான் ; மீகாமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்ணெய்வாணிகன். (சிலப். 5, 27, உரை.) 2. Oilmonger;
  • மீகாமன். (சிலப். 5, 27, அரும்.) 3. Sailor;
  • பரவசாதியான். ஓசுநர்செறிந்த வூன்மலி யிருக்கையும் (சிலப். 5, 27). 1. Male of the Parava caste;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஓச்சு-. 1. Male ofthe Parava caste; பரவசாதியான். ஓசுநர்செறிந்தவூன்மலி யிருக்கையும் (சிலப். 5, 27). 2. Oilmonger;எண்ணெய்வாணிகன். (சிலப். 5, 27, உரை.) 3.Sailor; மீகாமன். (சிலப். 5, 27, அரும்.)