தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழ் ; வலி ; சும்மா கிடைப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீர்த்தி. (யாழ். அக.) Fame;
  • சும்மாகிடைப்பது. Colloq. Anything obtained gratis;
  • வலி. ஓசுள மைந்தரோ டுசாவி. Bodily strength, vigour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bodily strength, vigour, வலி; 2. fame, renown கீர்த்தி.

வின்சுலோ
  • [ōcu] ''s.'' Fame, renown, கீர்த்தி. ''(p.)'' ஓசுளமைந்தரோடுசாவி. Consulting persons of celebrity-(பார)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ōjas. Bodily strength,vigour; வலி. ஓசுள மைந்தரோ டுசாவி.
  • n. prob. ōjas. cf. ஓசை. Fame;கீர்த்தி. (யாழ். அக.)
  • n. < ஓசி. Anything obtainedgratis; சும்மாகிடைப்பது. Colloq.