தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; வருத்தமின்மை ; சிரமமின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகு. ஓசழக்காக மயிரை விரித்து (திவ். திருமாலை, 33, வ்யா. பக். 110). Grace; comeliness;
  • சிரமமின்மை. ஒருசிலாமாத்திரத்தை யெடுத்தாற்போலே ஓசழக்காகச் சொல்லுகிறான் (திவ். திருநெடுந். 13, வ்யாக்.) Easiness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Easiness; சிரமமின்மை. ஒருசிலாமாத்திரத்தை யெடுத்தாற்போலே ஓசழக்காகச் சொல்லுகிறான் (திவ். திருநெடுந். 13, வ்யாக்.)
  • n. Grace; comeliness;அழகு. ஒசழக்காக மயிரை விரித்து (திவ். திருமாலை,33, வ்யா. பக். 110).