தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேடு ; வியப்புக் குறிப்பு ; துன்பக் குறிப்பு ;

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துக்கக் குறிப்பு. (யாழ். அக.) Sign of sorrow;
  • அதிசயம். இதென்ன ஓசரி. 2. Wonder;
  • கேடு. 1. Misfortune, fatality;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. misfortune, கேடு; 2. wonder, வியப்பு.

வின்சுலோ
  • [ōcri] ''inter.'' Wonderful, fine, அதிசயக் குறிப்பு. 2. ''s.'' Misfortune, fatality, கேடு. இதென்னவோசரி. What wonderful thing is this!

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (W.) 1. Misfortune,fatality; கேடு. 2. Wonder; அதிசயம். இதென்னஓசரி.
  • n. Sign of sorrow; துக்கக்குறிப்பு. (யாழ். அக.)