தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிமித்தம் , பொருட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருட்டு. உனக்கோசரம் வன்தேன். Loc. For the sake of, on account of;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (corrupt from of கோசரம்) s. (Tel.) for the sake of; on account of. அதற்கோசரம், on account of that. எனக்கோசரம், for my sake.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. [T. kōsaramu, K.ōskara.] For the sake of, on account of;பொருட்டு. உனக்கோசரம் வந்தேன். Loc.