தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; மிகுபுகழ் ; நிமித்தம் ; சமர்த்து ; ஆதாரம் ; வலிமை ; ஆண்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீர்த்தி. (யாழ். அக.) 2. Frame, honour;
  • பிரகாசம். ஓசவன் றிகிரியோச்சி (பாரத. இந்திரப். 39). 1. Light, splendour, effulgence, lustre;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. light, splendour, lustre, பிர காசம்; 2. fame, honour, கீர்த்தி.

வின்சுலோ
  • [ōcam] ''s.'' Light, splendor, பிரகாசம். Wils. p. 175. OJAS. ''(p.)'' ஓசவன்றிகிரியோச்சி. Swaying the bright discus; ''i. e.'' holding the reins of Govern ment. (பார.)
  • [ōcm ] --ஓசரம், ''s.'' [''vul. corruption of the Telugu word'' கோசம் ''and'' கோசரம்.] For the sake of, on account of (with the dative), நிமித்தம். எனக்கோசரம். For my sake. அதற்கோசம்--அதற்கோசரம். On account of that. என்முட்டினோசரம். On account of my ne cessity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ōjas. 1. Light, splendour, effulgence, lustre; பிரகாசம். ஓசவன் றிகிரியோச்சி (பாரத. இந்திரப். 39). 2. Fame, honour;கீர்த்தி. (யாழ். அக.)