தமிழ் - தமிழ் அகரமுதலி
    யோசனையளவு ; நான்கு காதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாற்காதம். இன்கருப்பூரமும் . . . ஓசனைகமழுமே (சீவக. 1901). A measure of distance=4 kātam;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a measure of distance. நாற்காதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yōjanā. A measureof distance = 4 kātam; நாற்காதம். இன்கருப்பூரமும் . . . ஓசனைகமழுமே (சீவக. 1901).