தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கடல்மீன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீன்வகை. ஆழமறியும் ஓங்கில், மேளமறியும் அரவம். Tunny fish, bluish, Thynnus thunnina;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sea-fish, thynnus thunnina.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமீன்.

வின்சுலோ
  • [ōngkil] ''s.'' A species of large fish, ஓர்மீன், Toninha thynnus. ''(Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Tunny fish, bluish,Thynnus thunnina; மீன்வகை. ஆழமறியும் ஓங்கில்,மேளமறியும் அரவம்.