தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்த்தித் தாக்குதல் ; பிறன் சொல்வது ஓங்காமல் மறுத்துக் கூறல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறன்சொல்வது ஓங்காமல் மறுத்து மொழிதல். 2. To argue or affirm stoutly; to brush aside the opponent's arguments; to browbeat the opposite party;
  • ஒச்சித்தாக்குதல். 1. To raise the hand or a weapon and strike with a heavy blow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.1. To raise the hand or a weapon and strikewith a heavy blow; ஓச்சித்தாக்குதல். 2. Toargue or affirm stoutly; to brush aside theopponent's arguments; to browbeat the opposite party; பிறன்சொல்வது ஓங்காமல் மறுத்துமொழிதல்.