தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓங்காரத்தை உச்சரித்தல் ; உறுக்குதல் ; வாந்தி செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓங்காரத்தை உச்சரித்தல். (W.) To repeat the mystic syllable Om;
  • . To nauseate. See ஓக்காளி-. Loc.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உறுக்குதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < id.To repeat the mystic syllable Om; ஓங்காரத்தைஉச்சரித்தல். (W.)
  • 11 v. intr. < ஓங்காளி-. To nauseate. See ஓக்காளி-. Loc.