தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரணவப் பொருளானவள் , சக்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரணவப்பொருளானவள். ஓங்காரி யென்பாளவள் (திருமந். 1073). šakti, as the personification of the mysic syllable, ōm;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. repeat the mystic syllable, ஓம்; 2. (as a noun) Parvathi or Sankari.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ōm-kāra. Šakti, as thepersonification of the mystic syllableŌm;பிரணவப்பொருளானவள். ஓங்காரி யென்பாளவன்(திருமந். 1073).