தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்த்துதல் , எழும்பச்செய்தல் ; அறுதியிடுதல் ; தருதல் ; எறிதல் ; ஆக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆக்குதல். ஓக்கினே னென்னையும் (திவ். இயற். 2, 59). 6. To make, produce;
  • தருதல். (திருக்கோ. 235, உரை.) 4. To give, bestow;
  • வரைந்துவைத்தல். நிணப்பலி யோக்குவல் (திருக்கோ. 235, உரை.) 3. To set apart;
  • எழும்பச்செய்தல். வேலினோக்கிய விளக்குநிலையும் (தொல். பொ. 90). 2. To cause to raise;
  • உயர்த்துதல். ஓக்கிய வொள்வாள் (நாலடி, 129) 1. To raise, lift up;
  • எறிதல். சந்தனத் தளிர்நன்மாலை யோக்கினார் (சீவக. 2661). 5. To throw;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of ஓங்கு. 1.To raise, lift up; உயர்த்துதல். ஓக்கிய வொள்வாள்(நாலடி, 129). 2. To cause to rise; எழும்பச்செய்தல். வேலினோக்கிய விளக்குநிலையும் (தொல். பொ.90). 3. To set apart; வரைந்துவைத்தல். நிணப்பலி யோக்குவல் (திருக்கோ. 235). 4. To give,bestow; தருதல். (திருக்கோ. 235, உரை.) 5. Tothrow; எறிதல். சந்தனத் தளிர்நன்மாலை யோக்கினார்(சீவக. 2661). 6. To make, produce; ஆக்குதல்.ஓக்கினே னென்னையும் (திவ். இயற். 2, 59).