தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏற்றது , தகுந்தது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏற்றது. உடலாக்குந் தன்மைக் கோக்கியசத்தி யுண்டாய் (சி.சி.2, 48). That which is fit., appropriate, worthy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (யோக்யம்) s. worthiness, fitness; that which is fit or worthy.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yōgya. Thatwhich is fit, appropriate, worthy; ஏற்றது.உடலாக்குந் தன்மைக் கோக்கியசத்தி யுண்டாய் (சி. சி. 2,48).