தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாந்திக் குணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாந்திகுணம். ஜ்வரம் விட்டும் ஓக்காளிப்பு நீங்கவில்லை. Retching, incipient sickeness, squeamishness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாந்திசெய்கை.

வின்சுலோ
  • ''v. noun.'' Retching, incipient sickness, வாந்திசெய்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓக்காளி-.Retching, incipient sickness, squeamishness;வாந்திகுணம். ஜ்வரம் விட்டும் ஓக்காளிப்பு நீங்கவில்லை.