தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாந்திக் குணமுண்டாதல் ; வாந்தி செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாந்திகுணமுண்டாதல். வாந்தியெடுத்தல். குழந்தை பாலயெல்லாம் ஓக்காளித்து விட்டது. To heave; to nauseate; to retch from sickness; - tr. To vomit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < ஓக்காளம்.[T. ōkarintsu, K. okkarisu, M. ōkkāḷi.] intr.To heave; to nauseate; to retch from sickness;வாந்திகுணமுண்டாதல்.--tr. To vomit; வாந்தியெடுத்தல். குழந்தை பாலையெல்லாம் ஓக்காளித்து விட்டது.