தமிழ் - தமிழ் அகரமுதலி
    ' ஓ ' என்னும் உயிரெழுத்து ; மயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயில். ஓகாரபரியின்மிசை வருவாயே (திருப்பு. 142). Letter used as a symbol for the peacock among the paca-pakṣī. Peacock;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரெழுத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஓ + காரம். Letterused as a symbol for the peacock among thepañca-pakṣī. Peacock; மயில். ஓகாரபரியின்மிசைவருவாயே (திருப்பு. 142).