தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருங்கூட்டம் ; பெருக்கு ; வெள்ளம் ; புகலிடம் , அடைக்கலம் ; ஒரு குருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெள்ளம். (சூடா.) 1. Flood;
  • பெருங்கூட்டம். ஓகவெஞ் சேனையும் (கம்பரா. அதிகாய. 2). 2. Crowd, multitude;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. flood, வெள்ளம்; 2. crowd, கூட்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ōgha. 1. Flood; வெள்ளம். (சூடா.) 2. Crowd, multitude; பெருங்கூட்டம். ஓகவெஞ் சேனையும் (கம்பரா. அதிகாய. 2).