தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றொன்று , வகைக்கொன்று , ஒன்றுவீதம் ; சில .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றுவீதம். 1. Each;
  • சில. அந்த எண்களில் ஒவ்வொன்று விடப்பட்டிருக்கும். 2. One, here and there;

வின்சுலோ
  • ''s.'' Each.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • pron. < ஒன்று +ஒன்று. 1. Each; ஒன்றுவீதம். 2. One, hereand there; சில. அந்த எண்களில் ஒவ்வொன்றுவிடப்பட்டிருக்கும்.