தமிழ் - தமிழ் அகரமுதலி
    இணங்குதல் , பொருந்துதல் ; இசைதல் ; ஒத்திருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒத்திருத்தல். 1. To be like; to be similar;
  • பொருந்துதல். ஊகமனுபவம் வசனமூன்றுக்கு மொவ்வும் (தாயு. எங்கு. 3). 2. To be congruous, consistent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < id. 1. To belike; to be similar; ஒத்திருத்தல். 2. To be congruous, consistent; பொருந்துதல். ஊகமனுபவம்வசனமூன்றுக்கு மொவ்வும் (தாயு. எங்கு. 3).