தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடுக்குத்தெரு ; சந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்து. ஒழுக்கை கிழக்கினின்றும் மேற்குநோக்கிப் போகிற செவ்வை (S. I. I. V, 138). Lane;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஒழுக்கு-. Lane;சந்து. ஒழுக்கை கிழக்கினின்றும் மேற்குநோக்கிப்போகிற செவ்வை (S. I. I. V, 138).