தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர் ஒழுகும் ஓட்டையை அடைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீரொழுகும் ஓட்டையை யடைத்தல். (J.) 1. To stop a leak;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. To stop a leak; நீரொழுகும் ஓட்டையை யடைத்தல். (J.)