- நட்பித்தல். ஆற்றினொழுக்கி (குறள், 48). 2. To help to conduct;
- வார்த்தல். ஒழுக்கவென்கணுக் கொருமருந்து (தேவா. 1110, 1). 1. To cause to drop, drip;
- மிதந்துபோக விடுதல். பேராற்றிடை மிதவைப் பேழையினிட்டு ஒழுக்கின இளங்குமரனும் (பாரத வெண். 195, உரை). To cause to float along or flow down;
- நீள இழுத்தல். அச்சிலுறுத்தியன பொற்கயி றொழுக்கியனபோலும் (இரகு. தேனு. 5) 3. To draw out, as gold thread;
|