தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுகுகை ; நீர் முதலியன ஓடுகை , நீரோட்டம் ; வரிசை ; நடைமுறை ; நன்னடை , ஆசாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொள்ளல்வழியாக நீர் சொட்டுகை. 1. Leaking, dripping;
  • நீரோட்டம். ஆற்றொழுக்கு (நன். 19). 2. Flowing;
  • 1. பொல்லாவொழுக்கும் (திவ். இயற். திருவிருத். 1). 3. See ஒழுக்கம்,

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. (caus of ஒழுகு) cause to drip, distil, ஒழுகச்செய்; 2. direct, regulate, நடத்து; 3. draw out as gold thread, நீள இழு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒழுகல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Leaking, drop ping, dripping, ஒழுகுகை. 2. Flowing, flow, நீர்முதலியவோடுகை. 3. The passing of urine in drops. ஒழுக்குக்குவைத்தசட்டிபோல். Like a vessel set to catch the water from a leak- spoken of one supported at the expense and pleasure of another.
  • [oẕukku] ''s.'' A proper course of conduct, observance of duties to superiors, divine or human; good behavior, virtuous practice, propriety, modesty, decorum, correct deportment according to the rules and requirements of religion, morality and virtue, நன்னடை. 2. A rule of con duct, moral duty, precept, ஆசாரம். ''(p.)''
  • [oẕukku] கிறேன், ஒழுக்கினேன், வே ன், ஒழுக்க, ''v. a.'' To cause to drop (as a leak), to drip, distil, drop a liquid, ஒழுகச் செய்ய. 2. To direct, regulate, cause to act, conduct one through a course of actions commonly in a good sense, நடத்த. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒழுகு-. [M. oḻukku.]1. Leaking, dripping; பொள்ளல்வழியாக நீர்கொட்டுகை. 2. Flowing; நீரோட்டம். ஆற்றொழுக்கு (நன். 19). 3. See ஒழுக்கம், 1. பொல்லாவொழுக்கும் (திவ். இயற். திருவிருத். 1).
  • ஒழுக்குநீர்ப்பாட்டம் oḻukku-nīr-p-pāṭ-ṭamn. < ஒழுக்கு- +. Tax on running waterthat is used for irrigation, opp. to நிலைநீர்ப்பாட்டம்; ஆற்றுக்காற் பாசனவரி. (Insc.)